Course Catalog
(Available Courses)
Apply to enroll in a course by clicking on the course title.
BIB115 - Acts - The Holy Spirit at Work
A thorough study of the content, purposes, principles, and applications of Acts. The course emphasizes the role of the Holy Spirit in the early church and today. Attention is given to the geographical, numerical, cultural, and theological growth of the church from Jerusalem to Rome. The journeys of Paul are examined as the background for his epistles.
In addition to using your Bible with this IST, we recommend that you also use "The Book of A...More
CL2220 - வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது எப்படி
தேவனுடைய வார்த்தையை படிப்பதற்கு நம் முழுகவனமும் தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதிக்கின்றார், ஆனாலும் நாம் நம் முழுகவனத்தோடும் படிக்கவேண்டும். வேதத்...More
CL2320 - யோவான் சுவிசேஷம்
இந்தக் கல்விப் பயிற்சியானது 2.000 வருடங்களுக்கு முன்பாக பிறந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றியதாகும். ஏன் இப்பாடத்தை கற்கின்றீர்கள்? இது எவ்வாறு உங்களுடைய வாழ்க்கையில் தாக்...More
CL5150 - தனிநபர் நற்செய்திப் பணி
நீங்கள் இப்பொழுது இயேசுவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டீர்கள். அவர் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஜீவிக்கிற இரட்சகராகவுள்ளார். சிலவேளை அநேக கேள்விகள் உங்கள்...More
CL6160 - வேதாகம நன்நெறி
இந்த கல்வி, அவர் பரிசுத்தமாயிருப்பதுபோல நீங்களும் பரிசுத்தமாயிருக்க உங்களுக்கு உதவும் விதிமுறைகளை, நீங்கள் காண பிரயோஜனமாயிருக்கும். நீங்கள் சரியான ஜீவியம் செய்ய உ...More
CS1111 - கிறிஸ்தவ முதிர்ச்சி
கிறிஸ்தவ முதிர்ச்சி என்ற பாடம் கிறிஸ்தவ வளர்ச்சியை குறித்த அறிமுக பாடமாகும் கிறிஸ்தவ வாழ்க்கையிலே விசுவாசியின் வளர்ச்சியை குறித்து இந்த பாடம் கவனம் செலுத்துகிறது....More
CS1311 - The Responsible Christian
The Responsible Christian: A Study in Christian Stewardship
is a study of what the Bible says about stewardship—the role of
God as owner and people as stewards. It will explain how
Christians should exercise their responsibility for faithful
management of the various properties and resources with which
God has entrusted them. In addition, it will deal with our
relationship to our homes, churches, and communities in the light of
our role ...More
CS2121 - இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் - புதிய ஏற்பாட்டின் கண்ணோட்டம்
இராஜ்யமும் வல்லமையும் மகிமையும்: புதிய ஏற்பாட்டை குறித்து கிறிஸ்தவ ஊழியனுக்கு அதன் உள்ளடக்கத்தை குறித்து ஓர் மேலோட்டத்தை கொடுக்கும் சரித்திர பின்னனி குணாதிசயங்கள...More
CS2221 - கூடாரங்கள், ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள்
கூடாரங்கள், ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள் என்னும் இப்பாடம்
மாணவருக்குப் பனைய ஏற்பாட்னடப் பற்றிய ஓர் அறிமுகத்னதக் ளகாடுக்கிறது.
ஹதவனுனடய மகத்தாை ளசயல்க ிலும், அச்ளசய...More
CS3131 - சத்தியத்தின் மூலைக்கற்கள்
வேதாகம கோட்பாடுகளின் கற்கை எனப்படுவது அடிப்படை வேதாகம கோட்பாடுகளை குறித்த அறிமுகத்துடன் கூடிய முறையான கற்கை ஆகும். இது தேவனுடைய இயல்பான தன்மை, தேவனுடைய கிரியைகள், த...More
CS3231 - கிறிஸ்துவுக்குள் ஜீவனோடிருத்தல் (வாழுதல்)
பாடத்திட்டத்தின் விபரம்
கிறிஸ்துவுக்குள் ஜீவனோடிருத்தல் : இரட்சிப்பைக் குறித்த ஒர் ஆய்வு இது இரட்சிப்பின் மூலஉபதேசத்துடன் தொடர்புடையது. இரட்சிப்பானது தேவனுடைய ச...More
CS5151 - ஆவிக்குரிய வரங்கள்
இப்பாடத்தொடரில், மூன்று பிரிவிலான ஆவிக்குரிய வாரங்களில் நாம் கவனம் செலுத்துகிறோம். அவைகளை, (1) ஊழிய வரங்கள், (2) பிற ஊழிய வரங்கள் மற்றும் (3) ஆவியின் வரங்கள் என்று அழிக்கிற...More
CS5251 - பிரசங்கித்தல் மற்றும் கற்பித்தல்
பிரசங்கித்தல் மற்றும் கற்பித்தல் என்பது தேவனுடைய வார்த்தையைத் தொடர்புகொள்வதற்கான இரண்டு வேதாகம முறைகளின் அடிப்படை ஆய்வு ஆகும். வேதாகமத்திலிருந்து பாடங்கள் மற்று...More
CS6161 - Solving Life's Problems
Solving Life’s Problems—A Christian Approach is a study of the source of problems, methods of problem-solving, and ways of finding solutions, from a Christian perspective. Major universal problems are presented, such as problems in social and family relationships, problems of the single person, problems related to human sexuality, and other problems related to suffering and death. Biblical solutions are given for all of these problem areas, a...More
DA2102 - பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தல்
ஆசீர்வாதங்களும் சவால்களும் பல்வேறு விதமாக வருகின்றது. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாகிய எல்லோருக்கும் இது பொதுவான அனுபவம் என்பதை விசுவாசிகள் புரிந்துகொள்வதற்கு இப்...More